கூகுல் வாயிலாக கலந்தாலோசனைக்கூட்டம் :
நாள்: 04/09/2025 வியாழன்
நேரம் மாலை 7 மணி ...
AI GD SU சங்க பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள GDS ஊழியர்கள் கூகுல் மீட்டிங்கில் கலந்து கொண்டு, தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைக்கலாம்.
ஊழியர் Welfare சம்பந்தமான பிரச்சனைகளை கோட்ட / சப் - டிவிசன்அதிகாரிகளிடத்தில் கொண்டு செல்ல ஏதுவாக அமையலாம்.
எனவே வருகின்ற 04/09/25 வியாழனன்று மாலை 7 மணியளவில் அதற்கான Link னை பயன்படுத்தி, பலனடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கூகுல் மீட்டிங்கில் AI GD SU ன் மாநில தலைவரும், தென்மண்டல செயலருமான தோழர். N இராமசாமி விருதுநகர் DN அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார் கள் என்பதனையும் மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
தோழமையுடன்..
A. ரெத்தின பாண்டியன்
செயலர் / AIG DSU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக