செப்டம்பர் 02, 2025

SDBS பற்றிய தகவல் Sept 02 2025

அனைவருக்கும் மாலை வணக்கம்🙏🙏🙏

நமது ஓய்வு பெற்ற மூத்த தோழமைகளுக்கு SDPS தொகை அவர்களது வங்கி கணக்கில் வர வைக்கப்பட்டுள்ளது

1)M.பாலசுப்பிரமணியன்
Dak sevak பாகனேரி SO

2)R.துரைப்பாண்டி Dak sevak திருப்புவனம் புதூர் SO

3)S.சௌமியநாராயணன் ஐயாபட்டி BO A/w திருப்பத்தூர் SO

4)T. ஆறுமுகம் ABPM முத்துப்பட்டி BO A/W Sivagangai Collectorate SO

5)V.சோமசுந்தரம் Dak Sevak மானாமதுரை HO

நான்கு தோழமைகளும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்திக் கொள்ளவும்

ஓய்வு பெற்ற தோழமைகளின் பண பலன்கள் உடனுக்குடன் கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

தலைவர் 
S.செல்வன் 

செயலாளர் 
A.ரெத்தினபாண்டியன்

பொருளாளர் 
M.நாகராஜன்

சிவகங்கை AIGDSU

கருத்துகள் இல்லை: