wishes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
wishes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் 25, 2022

GDS TO Postman தேர்வில், தேர்ச்சியடைந்ததோழர்கள் & தோழியர்கள்

 வாழ்த்துக்கள்.


GDS TO Postman தேர்வில், தேர்ச்சியடைந்ததோழர்கள் & தோழியர்கள் அனைவருக்கும், கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


1.தோழியர். S.வனிதா

BPM. துகவூர்-சாலைக்கிராமம் So


2.தோழியர். S. மகாலெட்சுமிG DSPKR

மங்கலம் So


3.தோழர்.சந்திரன். DS

இளையான்குடி So


4.தோழியர். P. வனிதா

GDS BPM

அழகாபுரி Bo

நாட்டரசன்கோட்டை So


5.தோழியர். இந்திராணி

GDS BPM

கூத்தாண்டம் Bo

சிவகங்கை கலெக்ட்ரேட் So

டிசம்பர் 31, 2015

Happy New Year-2016

தோழர்கள், தோழியர்கள்
 அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு- 2016 நல்வாழ்த்துக்கள்!


ஜனவரி 11, 2014

Happy pongal 2014

தோழர்கள், தோழியர்கள். 
          அனைவருக்கும் 
                 இனிய 
         தமிழர் திருநாள்
         நல்வாழ்த்துக்கள்.