டாக் சேவா அவார்டு -2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாக் சேவா அவார்டு -2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அக்டோபர் 19, 2011


தோழர் ஏ. ரமேஷ் அவர்களுக்கு டாக் சேவா அவார்டு 


                           காரைக்குடியில் எம்.ஈ ( Marketting Executive) ஆகப் பணியாற்றி வருகிற காரைக்குடி கோட்ட சங்கத்தின் முன்னாள் அஞ்சல் மூன்று செயலர் தோழர் ஏ. ரமேஷ் அவர்களுக்கு 2009 ம் ஆண்டுக்கான டாக் சேவா அவார்டு வழங்கப் பட்டுள்ளது .அவர் சிவகங்கை கோட்டத்தில் பணி செய்த போது சங்கத்தின் முன்னணி தோழர்களில் ஒருவராகவும்,  அஞ்சல் மூன்று சங்கத்தின் உதவிச் செயலராகவும் துடிப்புடன் செயல்பட்டவர். தோழர் கே.எஸ் அவர்களது  வார்ப்பில் உருவானவர்.   தொழிற்சங்கப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தாலும் தன்னுடை அலுவலகப் பணியிலும் சிறப்பாகப் செயல்பட்டு வந்தார்.டாக் சேவா அவார்டுக்கு முழு தகுதி வாய்ந்தவர் . 13.10.2011 அன்று சென்னையில் அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது   டாக் சேவா அவார்டு  பெற்ற அவரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம் அலுவலகப் பணியில் மட்டுமல்ல தொழிற்சங்கப் பணியிலும் சிறப்பெய்த வேண்டும் என வழ்த்துகிறோம்.