ஆர்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏப்ரல் 29, 2025

மூன்று சங்கங்களின் ஆர்பாட்டம்

ஆர்ப்பாட்டம்💪💪💪 ஆர்ப்பாட்டம்💪💪💪

நமது மத்திய சங்கத்தின் அறிவிப்புக்கு இணங்க நான்கு கட்ட போராட்டங்களில் இரண்டாம் கட்ட போராட்டமான தர்ணா இன்று மாலை 5.30 மணியளவில் சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது

இது ஒரு கூட்டு போராட்ட குழு அறிவிப்பு எனவே மூன்று சங்கங்களின் தோழமைகளும் கலந்து கொள்ள வேண்டும் 💪💪💪

அஞ்சல் துறையே பெரிய மாற்றங்களை எதிர்நோக்கி உள்ளது எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம்🤝🤝🤝

நமது GDS தோழமைகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பல முக்கிய கோரிக்கைகளை இந்த அஞ்சல் துறையும் மத்திய அரசாங்கமும் வழங்க முன்வரவில்லை

எனவே நமது தொடர் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகத்தான் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்

எனவே அனைவரும் ஒன்றிணைவோம் போராடுவோம் இறுதி வெற்றி நமதே 💪💪💪

A RETHINAPANDIAN,TREASURER,AIGDSU SIVAGANGA DIVISION

ஏப்ரல் 25, 2025

ஆர்பாட்டம் அழைப்பு

ஆர்ப்பாட்டம்:

மத்திய AlGDSU சங்க அறைகூவலுக்கிணங்க, தேங்கிக்கிடக்கும் பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 29-04-2025 செவ்வாய்கிழமை மாலை 5.30 மணியளவில் சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பாக மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கோரிக்கைகள் சில...

🌻அஞ்சல் சட்டம் 2023 ஐ ரத்து செய்..

🌻IDC கொள்கை உத்தரவினை ரத்து செய்திடவேண்டும்.

🌻கமலேஷ் சந்திரா ஊதியக்குழுவில் தேங்கிக்கிடக்கும் சலுகைகளை பெற...

🌻pension/Status பெற...

🌻வேலையினை8 மணிநேரமாககூட்டி, இலாக்கா அந்தஸ்தினை பெற...

🌻8வது ஊதியக்குழு ஒருநபர் கமிட்டி அமைத்திட...

போராட்ட வாழ்த்துக்களுடன்...

S.செல்வன்
செயலர்Al GDSU

Mஅம்பிகாபதி
தலைவர்Al GDSU

A.ரத்தின பாண்டியன்
பொருளர் Al GDSU
சிவகங்கைDN
🌈⛄🌈⛄🌈⛄🌈⛄