மேதினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேதினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மே 01, 2023

மேதின வாழ்ததுக்கள்-2023

   


 பொய்ப் புகார் அடிப்படையில் அற்பக் காரணங்களை சொல்லி பறிக்கப்பட்ட  மாபெரும் அமைப்பான  NFPE சம்மேளனத்தின் மற்றும்  AIPEU Group C சங்கத்தின் அங்கீகாரத்தை தொடர் போராட்டத்தின் மூலம்  திரும்பப் பெற இன்றைய மேதினத்தில் சபதமேற்போம்.


அனைத்து தோழமைகளுக்கும் மேதின நல்வாழ்த்துக்கள்!


சிவகங்கை கோட்டத்தில் பல்வேறு அலுவலகங்களில் நடைபெற்ற மேதின கொடியேற்று நிகழ்வின் புகைப்படங்கள்!

சிவவகங்கை HO




மானாமதுரை HO






திருப்பத்தூர் SO



கல்லல் SO


மதகுபட்டி SO



திருப்புவனம் SO




மே 02, 2013

மேதின கொடியேற்று விழா!

சிவகங்கை கோட்டத்தில் பல்வேறு அஞ்சல் அலுவலகங்களில் மேதின  கொடியேற்று  விழா நடைபெற்றது.  சிவகங்கை தலைமை அஞ்சலகம் மற்றும் கோட்டஅலுவலகம்  முன்பு நடைபெற்ற கொடியேற்று விழா காட்சிகள்!