இன்று இரவு 7 மணியிலிருந்து (04-09-2025) நடைபெற்ற 15 நிர்வாகிகள் கலந்து கொண்ட காணொலி கலந்தாய்வு (AI GD SU) மிக அருமையாக, சிறப்பாக அமைந்திருந்தது.
மாநில தலைவரும், தென் மண்டல செயலருமான தோழர். N இராமசாமி அவர்களும் கலந்து கொண்டு, நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலுரை தந்தவிதம் எழுச்சியாக அமைந்தது.
மேலும் கோட்ட தல பிரச்சனைகளை செயலரின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தது மகிழ்வுற அமைந்தது.
நன்றி தோழமைகளுக்கு !
S.செல்வன்
கோட்ட தலைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக