செப்டம்பர் 27, 2025

தோழர் விஜயகுமார் அவர்களுக்கு பாராட்டு விழா

எழுத்தராக தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் கோட்டம் செல்லும் தோழர் விஜயகுமார் அவர்களுக்கு இன்று (27.9.25) சிவகங்கை HO அஞ்சல் மனமகிழ் மன்றம் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. நமது மூன்று சங்கங்களின் சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.💐💐💐💐💐

கருத்துகள் இல்லை: