வேலைநிறுத்த ஆயத்த விளக்க கூட்டம்:
இடம்: கல்லல் அஞ்சலகம்.
26.03.22
சனிக்கிழமை
நேரம்' மாலை 5 மணி
கூட்டத்தினில் கலந்துகொள்ளும் துணை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்கள்:
செம்பனூர் So மற்றும் கிளை அலுவலகங்கள்.
கல்லல் So மற்றும் கிளை அலுவலகங்கள்
பாகனேரி So மற்றும் கிளை அலுவலகம்.
நடராஜபுரம் So மற்றும் கிளை அலுவலகம்
வெற்றியூர் So மற்றும் கிளை அலுவலகம்
காளையார்கோவில் So மற்றும் கிளை அலுவலகம்.
நாட்டரசன்கோட்டை So மற்றும் கிளை அலுவலகம்
மற்றும் அருகில் உள்ள So/Boதோழர்களும் கலந்துகொள்ளலாம் என்பதனையும் தெரியப்பபடுத்திக்கொள்கின்றோம்.
____________________________________________________________________________
26.03.2022 மாலை 5 மணி
கல்லல் SO வில் தொழிற்சங்க ஆயத்த விளக்க கூட்டம் முச்சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சிறப்பு விருந்தினராக முன்னாள் கோட்டச்செயலாளர் தோழர் மலைராஜ் அவர்களும்,
அஞ்சல் மூன்று செயலளாளர் தோழர் மதிவாணன்
அஞ்சல் மூன்று து.செயலாளர்
தோழர் நாகலிங்கம்
நான்கு செயலாளர் தோழர் நடராஜன்
Aigdsu கோட்ட செயலாளர் & மாநில உதவித்தலைவர் தோழர் செல்வன் ஆகியோர் பங்கேற்று ஆயத்த விளக்கவுரை ஆற்றினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக