LTC special cash package claim செய்ய விரும்புபவர்கள் கவனத்திற்கு சில குறிப்புகள்.
1.டிஜிட்டல் முறையில் (Debit card, net banking, UPI) மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும்.
2.உங்கள் பெயரில் உள்ள வங்கிகணக்கில் இருந்து மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
3. Amazon, Flipkart இணையதளங்களில் வாங்கிய பொருட்களுக்கு claim செய்யலாம்.
4.Online இல் வாங்கிய பொருட்களுக்கு பொருட்களுடன் வரும் invoice தெளிவாக இருக்காது. இணையதளத்தில் download செய்துகொள்ளலாம்.
மொபைலில் download செய்ய இயலாது.
5. 12.10.2020 முதல் இம்முறைகளில் வாங்கிய பொருட்களுக்கு, பயன்படுத்திய service களுக்கு claim செய்யலாம்.
6. 12% GST குறைவில்லாத பொருட்களுக்கு மட்டும் claim செய்யலாம். Invoice-இல் GST தனியாக பிரித்து காட்டி வாங்கவும்.
7. Invoice இல் GST பதிவு எண் இருக்க வேண்டும்.
8. 31.3.2021 வரை வாங்கும் பொருட்களுக்கு claim செய்யலாம்.
-K.Mathivanan
Secretary
AIPEU P3
Sivagangai Dn.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக