11/17/20, 5:48 PM - : தோழர் எம் கருப்புசாமி AAO அவர்களுக்கு வாழ்த்துக்கள்
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
நமது கோட்டத்தில் Accts - APM ஆக பணிபுரிந்தவரும், NFPE - P3- கோட்ட செயலராக செயலாற்றியவருமான அருமை தோழர். M. கருப்புச்சாமி அவர்கள் பணி உயர்வால் Accts.officer ஆக வெளிமாநிலம் (நாக்பூர்) சென்று பணியாற்றி வந்தார்.
அவர் தற்சமயம் பணி இடமாறுதலில் சென்னை-அண்ணாசாலை கணக்கு அலுவலகத்திற்கு (DPO) மாறுதலாகி பணிபுரிந்து வருகின்றார்.
அவருக்கு கோட்ட சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
K Mathivanan P3 Divisional Secretary P.Natarajan P4 Divisional Secretary S Selvan DS AIGDSU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக