மூன்று கட்டங்களாக எழுத்தர் தேர்வு
ஆகஸ்ட் 2012 ல் எழுத்தர் தேர்வுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்கள் கோரப் பட்டன . அதன் பின்னர் தேர்வுக்கான தேதி குறித்த தகவல் தகவல் ஏதும் இல்லாததால் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களிடம் குழப்பம் நிலவி வந்தது . இப்போது தேர்வுக்கான தேதிகளை இலாகா அறிவித்துள்ளது .
அகில இந்திய அளவில் மூன்று கட்டங்களாக ஏப்ரல் 21,2013 , மே 5, 2013 மற்றும் மே 19 ,2013 ஆகிய தேதிகளில் எழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 21, 2013 ஞாயிறு அன்று நடைபெறும் .
ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கு இத்தகவலை நம் தோழர்கள் தெரிவிக்கவும் .

HOLDING OF PA/SA DIRECT RECRUITMENT FOR
THE VACANCIES OF 2011 AND 2012- TENTATIVE SCHEDULE.
D.G.
Posts No. A-34012/5/2011-DE dated 15th March, 2013.
Your attention is invited to this office letter of even No. dated 31.8.2012.
2.
Further to the above, the tentative schedule of the examination has now been
finalized. The examination is proposed to be held in three phases with dated as
follows:
Phase Date of Examination
I April 21, 2013 (Sunday)
II May 05, 2013 (Sunday)
III May 19, 2013 (Sunday)
PC Code
|
Postal Code
|
Phas
|
16
|
Gujarat
|
I
|
21
|
Kerala
|
I
|
22
|
Karnataka
|
I
|
24
|
Maharashtra
|
I
|
11
|
Andhra P
|
I
|
29
|
Tamil Nadu
|
I
|
12
|
Assam
|
II
|
23
|
Madhya Pradesh
|
II
|
14
|
Chhattisgarh
|
II
|
20
|
Jharkhand
|
II
|
25
|
North East
|
II
|
26
|
Odhisha
|
II
|
32
|
West Bengal
|
II
|
15
|
Delhi
|
III
|
17
|
Haryana
|
III
|
18
|
H.P.
|
III
|
19
|
J&K
|
III
|
27
|
Punjab
|
III
|
28
|
Rajasthan
|
III
|
30
|
U.P.
|
III
|
31
|
U.K.
|
III
|
13
|
Bihar
|
III
|
4.
The examination will be held in about 75 cities
across the country. There would be multiple examination centres in each city.
There would be a total of 1500 examination centres across the country, the
circle-wise list of which will be circulated shortly. As already intimated, the examination will be conducted
through an approved outsourced agency. However, two Observers per examination
centre would need to be deployed by the concerned Circle.
5.
The detailed instructions relating to the examination will be circulated
shortly.:
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக