அஞ்சலக சிறு சேமிப்பு வட்டி விகிதம் குறைப்பு
தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் முதிர்வடையும் பத்திரத்துக்கு 8.5 சதவீதமும், பத்து ஆண்டுகளில் முதிர்வடையும் பத்திரத்துக்கு 8.8 சதவீதமும் வட்டி வழங்கப்படும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 9.3 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
By dn, புது தில்லி
First Published : 26 March 2013 12:43 AM IST
சிறு சேமிப்பு வட்டி விகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: பொது வருங்கால வைப்பு நிதிக்கான (பி.பி.எஃப்.) வட்டி விகிதம் இப்போதுள்ள 8.8 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சிறு சேமிப்பு வட்டி விகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: பொது வருங்கால வைப்பு நிதிக்கான (பி.பி.எஃப்.) வட்டி விகிதம் இப்போதுள்ள 8.8 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு வைப்பு திட்டத்துக்கான வட்டி 4 சதவீதமாகத் தொடரும். ஒரு வருட கால வரையறையுள்ள வைப்பு நிதி திட்டத்துக்கு இப்போது வழங்கப்படும் வட்டி விகிதமான 8.2 சதவீதம் தொடரும். மாதாந்தர வருவாய் வழங்கும் ஐந்தாண்டு சேமிப்புத் திட்டத்துக்கு 8.4 சதவீத வட்டி வழங்கப்படும்.
2013-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து புதிய வட்டி விகிதம் நடைமுறைப்படுத்தப்படும். சந்தையில் நிலவும் வட்டி விகிதத்துக்கு இணையாக சிறு சேமிப்பு வட்டி விகிதங்களை நிர்ணயிக்க வேண்டுமென மத்திய அரசு கடந்த ஆண்டு முடிவெடுத்திருந்தது
நன்றி : தினமணி
Interest rate on small savings schemes
reduced
SHISHIR SINHA
NEW
DELHI, MARCH 26:
The
Finance Ministry has cut interest rate on PPF (Public Provident Fund) by 0.1
per cent to 8.7 per cent.
It has
also cut the interest rate on five-year NSC (National Savings Certificate) to
8.5 per cent from 8.6 per cent and on 10-year NSC to 8.8 per cent from 8.9 per
cent.
The
Ministry has cut the interest rate on five-year postal recurring deposits to
8.3 per cent but has kept the savings deposit rate unchanged at 4 per cent.
Courtesy : Business Line
Courtesy : Business Line
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக