NFPE / GDS சங்கம் / CONFEDERATION அறைகூவல் தந்துள்ள 2013 பெப்ரவரி 20 , 21 இரு நாள் வேலைநிறுத்தம் பற்றி விவாதிக்கவும் அதற்கான கோரிக்கை பட்டியலை ஊழியர்களிடம் விளக்கவும் வருகிற 12.02.13 செவ்வாய் கிழமை மாலை 6 மணியளவில் நமது சங்கங்களின் கூட்டுப் பொதுக்குழு கூட்டம் சிவகங்கை தலைமை தபால் நிலையத்தில் நடைபெறும. போராட்ட பாதையில் தடம் பதிப்போம். போர்ப்பரணி பாடி வாரீர் தோழர்களே!
தோழமை அன்புடன்
கோட்டச் செயலர்கள்
-
தோழமை அன்புடன்
கோட்டச் செயலர்கள்
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக