AIPEDU
NFPE
AIPEDU NFPE
AIPEDU NFPE
அகில இந்திய அஞ்சல்
ஊழியர்கள் சங்கம்
(P3,P4,GDS)
சிவகங்கை
கோட்டம்,சிவகங்கை-630561
www.nfpesivaganga.blogspot.com
----------------------------------------------------------------------------------------------------------------
சுற்றறிக்கை : 20 தேதி : 09.2.13
கூட்டுப்பொதுக்குழு கூட்டம்
இடம் : சிவகங்கை HO நாள் :
12.02.13
நேரம் : 05.00 மணிக்கு
அன்புத்தோழர்களே
! தோழியர்களே.!
வணக்கம்., அகில இந்திய
அளவில் BMS,INTUC,AITUC, CITU, HMS,LPF,SEWA உள்ளிட்ட பல
தொழிற்சங்கங்கள் சேர்ந்து INTUC பொது செயலாளர் தலைமையில் பிபரவரி 20.21,2013 நாடு தழுவிய அனைத்து
தொழிலாளர் சங்கங்கள் சேர்ந்து விலைவாசி உயர்வு ,7 ஆவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி இணைப்பு, GDS போனஸ், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்தல் போன்ற 25 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு
நாள் வேலைநிறுத்தம் என
அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக நமது அஞ்சல் துறையில் NFPE ,FNPO உள்ளிட்ட
அனைவரும் வேலைநிறுத்தம் செய்வதென 14.1.13 அன்று தேதியில்
மத்திய அரசுக்கு NOTICE வழங்கப்பட்டுள்ளது. அதன்விளைவாக நாமும்
கலந்துகொள்வது சம்பந்தமாக முடிவுசெய்யவேண்டியுள்ளது, எனவே அனைவரும்
பொதுக்குழுகூட்டத்திற்க்கு தவறாமல் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
பொருள்: 1. பிபரவரி 20.21, 2013 வேலைநிறுத்தம்.
2. GDS பதவிகள்
குறைப்பு
3. இதர தளப்பிரச்சனைகள்
தோழமையுடன்
S.செல்வன் G.மீனாட்சிசுந்தரம் M.கருப்புச்சாமி
(மாநில உதவி மண்டல செயலாளர்) (P4,செயலாளர் ) (P3செயலாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக