அக்டோபர் 09, 2012

11.10.12 அன்று நடக்கவிருந்த வேலை நிறுத்தம் 18.10.2012 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது !

அன்பார்ந்த J.C.A தோழர்களே......



J.C.A அறை கூவலின் படி 11.10.12 அன்று நடக்கவிருந்த, தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் மற்ற வேலை நிறுத்த ஆயத்தப் பணிகளுக்காக, 18.10.12 அன்று ஒத்தி வைக்கப்பட்டு, வேலை நிறுத்தம் நிச்சயம் நடைபெறும். அனைத்து J.C.A. அன்புத் தோழர்களும் தவறாது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வென்று எடுப்பதற்கான போராட்டக் களத்தை வலுப்படுத்தும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.




கருத்துகள் இல்லை: