அன்பிகினிய தோழர்களே
01.07.2012 லிருந்து மத்திய அரசு உழியர்களுக்கு Dearness Allowance 72% சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது .Dearness Allowance ஐ தமிழில் பஞ்சப்படி என்கிறோம் .அனைத்து பத்திரிக்கைகளும் அவ்வாறே அழைக்கின்றன .
விலைவாசி உயர்வுக்காக வழங்கப்படும் இந்த அலவன்சை ஏதோ பஞ்ச காலத்தில் வழங்கப்படும் அலவன்ஸ் போல பஞ்சப்படி என இப்போது அழைத்து வருவது சரியில்லை .அந்தக் காலத்தில் பஞ்சத்தில் தாறுமாறாக ஏறிப் போன விலைவாசி உயர்வுக்காக அரசு உழியர்களுக்கு வழங்கப்பட்ட அலவன்சை பஞ்சப்படி என தமிழில் அழைக்கபட்டிருக்கலாம் அந்தக் காலத்திலே. இன்னும் அச் சொல் மாறவில்லை . Dearness Allowance ஐ குறிக்க பஞ்சம் இல்லாத இக்காலத்தில்பஞ்சப்படிக்கு பதிலாக புதியதோர் சொல் தேவை .இப்போது அகவிலைப்படி என குறிப்பிடுகிறார்கள்.இது கூட சரியான சொல்லா எனத் தெரியவில்லை இப்போதைக்கு இதை விலைவாசிப்படி என அழைக்கலாம் .இது குறித்த புதிய சொற்களை நீங்களும் சொல்லுங்கள் . தமிழாய்ந்த அறிஞர்களிடமும் பத்திரிகை களுக்கும் தெரிவிக்கலாம் .பஞ்சப்படி என்ற பதத்தை மாற்ற முயல்வோம்.

நமக்கு வழங்கப்படும் இந்த Dearness Allowance உயர்வு கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசியை முழுமையாக ஈடு கட்டுவதில்லை என்பது நாம் அறிந்ததே . இம்மாதிரி சலுகை ஏதுமற்ற தனியார் அமைப்புகளில் பணிசெய்யும் திரட்டப்படாத உழியர்களின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது .
ஒருகாலத்தில் ஒவ்வொரு Dearness Allowance உயர்வுக்காகவும் நாம் போராட வேண்டி இருந்தது . இப்போது ஆட்டோமேட்டிக்காக ஆண்டுக்கு இருமுறை Dearness Allowance க்கான உத்தரவை அரசு வெளியிட்டு விடுகிறது . இது சும்மா வரவில்லை .இதற்க்கான தொடர் போராட்டங்களை நடத்திய NFPE உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் .
மத்திய அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் Dearness Allowance எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் .
மத்திய அரசின் தொழிலார் அமைச்சகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள 78 நகரங்களில் விலைவாசி குறித்த புள்ளி விபரங்களை சேகரிக்கிறது .
புள்ளி விவரங்கள் எடுக்குபோது கீழ்க்கண்ட வற்றின் விலை உயர்வுகளை கணக்கில் எடுக்கப் படுகின்றன .
IA - Food...உணவுப் பொருள்கள்
IB - Pan,
Supari, Tobacco & Intoxicants.... சுபாரி,புகையிலை போன்ற லாகிரி வஸ்துகள்
II
-
Fuel and Light... எரிபொருள் , மின்சாரம்
III - Housing ... வீட்டு வாடகை
IV - Clothing, Bedding and Footwear... உடை,படுக்கை விரிப்புகள் காலணி
V
-
Miscellaneous....இதர செலவீனங்கள்
Food Group: கீழ்க்கண்ட உணவுப் பொருட்களின் விலை கணக்கில் எடுக்கப் படும்
அரிசி,கோதுமை உள்ளிட்ட தானியங்கள் ,
எண்ணெய் வகைகள்
எண்ணெய் வகைகள்
மாமிசம் , மீன் ,முட்டை
பால் ,பால் சார்ந்த பொருட்கள்
காய்கறி, பழங்கள்
மசால் சாமான்கள் ,ஊறுகாய்
Miscellaneous....இதர செலவீனங்களில் கீழ்க்கண்டவற்றின் விலை கணக்கில் எடுக்கப் படும் .
மரு த்துவ செலவுகள்
கல்விக்கான செலவுகள்
பொழுது போக்கு,கேளிக்கை செலவுகள்
இன்ன பிற செலவுகள் .
இன்ன பிற செலவுகள் .
.
விலை வாசிபுள்ளி விபரங்கள் சேகரிக்கப்படும் 78 நகரங்கள் பட்டியல்
AP | 1 | GODAVARIKHANI | MP | 40 | BHOPAL |
2 | GUNTUR | 41 | CHHINDWARA | ||
3 | HYDERABAD | 42 | INDORE | ||
4 | VIJAYAWADA | 43 | JABALPUR | ||
5 | VISHAKHAPATANAM | MHR | 44 | MUMBAI | |
6 | WARRANGAL | 45 | NAGPUR | ||
ASM | 7 | DOOM DOOMA- TINSUKIA | 46 | NASIK | |
8 | GUWAHATI | 47 | PUNE | ||
9 | LABAC- SILCHAR | 48 | SHOLAPUR | ||
10 | MARIANI-JORHAT | ORI | 49 | ANGUL-TALCHER | |
11 | RANGAPARA- TEZPUR | 50 | ROURKELA | ||
BIH | 12 | MONGHYR- JAMALPUR | PND | 51 | PONDICHERRY |
CHD | 13 | CHANDIGARH | PUN | 52 | AMRITSAR |
CHS | 14 | BHILAI | 53 | JALANDHAR | |
DLH | 15 | DELHI | 54 | LUDHIANA | |
GOA | 16 | GOA | RJN | 55 | AJMER |
GUJ | 17 | AHMEDABAD | 56 | BHILWARA | |
18 | BHAVNAGAR | 57 | JAIPUR | ||
19 | RAJKOT | TN | 58 | CHENNAI | |
20 | SURAT | 59 | COIMBATORE | ||
21 | VADODARA | 60 | COONOOR | ||
HRY | 22 | FARIDABAD | 61 | MADURAI | |
23 | YAMUNANAGAR | 62 | SALEM | ||
HP | 24 | HIMACHAL PRADESH | 63 | TIRUCHIRAPALLY | |
J & K | 25 | SRINAGAR | TRP | 64 | TRIPURA |
JRK | 26 | BOKARO | UP | 65 | AGRA |
27 | GIRIDIH | 66 | GHAZIABAD | ||
28 | JAMSHEDPUR | 67 | KANPUR | ||
29 | JHARIA | 68 | LUCKNOW | ||
30 | KODARMA | 69 | VARANASI | ||
31 | RANCHI HATIA | WB | 70 | ASANSOL | |
KNT | 32 | BELGAUM | 71 | DARJEELING | |
33 | BENGLURU | 72 | DURGAPUR | ||
34 | HUBLI DHARWAR | 73 | HALDIA | ||
35 | MERCARRA | 74 | HOWRAH | ||
36 | MYSORE | 75 | JALPAIGURI | ||
KRL | 37 | ERNAKULAM | 76 | KOLKATA | |
38 | MUNDAKAYAM | 77 | RANIGANJ | ||
39 | QUILON | 78 | SILIGURI |
டிசம்பர் 2006 முதல் எடுக்கப்பட்ட விலைவாசி புள்ளிகளும் (AICPI-IW)
அவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட Dearness Allowance
( விலைவாசிப்படி ) விபரங்கள்
|
ஒவ்வொரு மாதத்திற்கும் AICPI (IW) - விலைவாசிப்புள்ளியை
மத்திய தொழிலாளர் அமைச்சகம் http://labourbureau.nic.in/indnum.htm என்ற
இணைய தளத்தில் வெளியிடும் .
அந்த விலைவாசிப்புள்ளியை கீழே உள்ள எச்செல் சீட்டில் பதிவு
செய்தால் ஒவ்வொரு மாத இறுதியிலும் நமக்கு
கிடைக்க வேண்டிய Dearness Allowance ஐ கணக்கிடலாம் .
Click the link below to download the Excel Sheet
Excel Sheet to Calculate DA

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக