செப்டம்பர் 25, 2012

7% அகவிலைப்படி உயர்வு!

                        மத்திய அரசு ஊழியர்களுக்கு  1.7.2012 முதல் முன் தேதியிட்டு 7% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.    இதன் மூலம் அடிப்படை சம்பளத்துடன்  கணக்கிடப்படும்    65%   DA ,   1.7.2012  முதல்  72 சதவிகிதமாக கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

             இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம்  ஓய்வூதியதாரர்களும் பயனடைவர்.

கருத்துகள் இல்லை: