மார்ச் 04, 2010

ஆர்ப்பாட்டம் - 05.03.2010

அன்பிற்கினிய தோழர்களே, தோழியர்களே, வணக்கம்!

      கடந்த 24 .02 .2010 ஆம் தேதி மானமதுரை HO - வில் நடந்த கூட்டுப்போதுக்குழு கூட்ட தீர்மானத்தின்படி சிவகங்கை கோட்டத்திலிருந்து வெளியில் Deputation சென்றவர்களை  திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய சங்க JCA - யின் முடிவுப்படி  விலைவாசி வியர்வை கண்டித்தும், GDS  ஊழியர்களை    வஞ்சிக்கும் இலாக்காவின் தன்னிச்சையான முடிவை கண்டித்தும் 5.3.2010 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சிவகங்கை தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அனைவரும் கலந்துகொள்ளும்படி தோழமையுடன் வேண்டுகிறோம்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

welcome
mkaruppuchamy