அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்
( P3, P4 & GDS)
சிவகங்கை கோட்டம், சிவகங்கை 630 561.
---------------------------------------------------------------------------------------------------------No. WF/1/10 DATE : 29.03.2010
---------------------------------------------------------------------------------------------------------
மகளிர் அரங்கு
சர்வதேச மகளிர் தின நு£ற்றாண்டு விழா சிவகங்கை கோட்ட P3. P4 மற்றும் GDS இணைந்த மகளிர் கருத்தரங்கு நிகழ்ச்சியாக மானாமதுரை தலைமை தபால் அலுவலகத்தில் 28.03.2010 அன்று தோழியர் உஷா அவர்கள் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. தோழியர்கள் தர்மாம்பாள், இராசேசுவரி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்கள்.
நம் கோட்டத் தொழிற்சங்க முன்னோடியும், வழிகாட்டியுமான தோழர். ராமச்சந்திரன் மற்றும் மானாமதுரை தலைமை தபால் அலுவலக அதிகாரி தோழர் தங்கவேலு அவர்களும் சிறப்புப்பேச்சாளர்களாக கலந்து கொண்டு பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவதன் அவசியத்தை சிறப்பாக எடுத்துரைத்தார்கள். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தோழியர் சுதா லட்சுமி PG Asst. OVC Hr.Sec.School, Manamadurai அவர்கள் தற்காலத்தில் பெண்ணுரிமையின் முக்கியத்துவம் குறித்து சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கிப் பேசினார்கள்.
தோழியர்கள் கண்மணி, மாலதி இருவரும் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்கள். தோழியர்கள் அங்கயர்கண்ணி, நித்ய கல்யாணி,அருள்மதி, மணிமேகலை,கௌசல்யா, அம்மு தோழர்கள் P.ஆதிமூலம் தலைவர் P3, V.மலைராசு செயலர் P3, K.மதிவாணன் உதவிச்செயலர், வெள்ளைச்சாமி முன்னாள் செயலர் P4 ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
NFPE மகளிர் அரங்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
மகளிர் இயக்கத்தின் நிர்வாகிகள் தேர்வினை தோழர் ஆதிமூலம் தலைவர் P3 அவர்கள் நடத்திகொடுத்தார்கள். கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் தோழியர் உஷா
கன்வீனர் தோழியர் தர்மாம்பாள்
பொருளாளர் தோழியர் ஞானமணி
EXECUTIVE COMMITTEE MEMBERS
S.நிர்மலா, S.லலிதா, R.இராசேசுவரி, S.அலமேலு, B.கண்மணி, S.மாலதி, R.வீரலட்சுமி, U.இராமாயி BPM, அமலாராணி BPM, P.மெட்டில்டா BPM
தீர்மானங்கள்
தலைவர் தோழியர் உஷா
கன்வீனர் தோழியர் தர்மாம்பாள்
பொருளாளர் தோழியர் ஞானமணி
EXECUTIVE COMMITTEE MEMBERS
S.நிர்மலா, S.லலிதா, R.இராசேசுவரி, S.அலமேலு, B.கண்மணி, S.மாலதி, R.வீரலட்சுமி, U.இராமாயி BPM, அமலாராணி BPM, P.மெட்டில்டா BPM
தீர்மானங்கள்
1. 33./.மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மக்களவையிலும் நிறைவேற்றிட நடைமுறைப்படத்தவேண்டும். என இம்மாநாடு வலியுறுத்துகிறது .
2. நம் துறையில் வேலைவாய்ப்பில் மகளிர் அதிக அளவில் இருப்பதால் நம்மை ஒன்றுபடுத்தி பாதுகாத்துக்கொள்ள தொழிற்சங்கங்களில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள இம்மாநாடு மகளிரை கேட்டுக்கொள்கிறது.
3. பெண் குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், வேலை போன்றவற்றில் முன்னுரிமை வழங்க அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தோழமையுடன்,
S. தர்மாம்பாள்
கன்வீனர், மகளிர் அமைப்பு
செல்வன் அழகர் ராஐ மலைராசு
கோட்டச்செயலர்-GDS கோட்டச்செயலர்-P4 கோட்டச்செயலர் P3
தோழமையுடன்,
S. தர்மாம்பாள்
கன்வீனர், மகளிர் அமைப்பு
செல்வன் அழகர் ராஐ மலைராசு
கோட்டச்செயலர்-GDS கோட்டச்செயலர்-P4 கோட்டச்செயலர் P3
2 கருத்துகள்:
prepositor in noticeable this untenanted [url=http://www.casinoapart.com]casino[/url] surplusage at the win [url=http://www.casinoapart.com]online casino[/url] signal with 10's of spiffy [url=http://www.casinoapart.com]online casinos[/url]. go [url=http://www.casinoapart.com/articles/play-roulette.html]roulette[/url], [url=http://www.casinoapart.com/articles/play-slots.html]slots[/url] and [url=http://www.casinoapart.com/articles/play-baccarat.html]baccarat[/url] at this [url=http://www.casinoapart.com/articles/no-deposit-casinos.html]no forbear casino[/url] , www.casinoapart.com
the finest [url=http://de.casinoapart.com]casino[/url] to UK, german and all owed the world. so in behalf of the choicest [url=http://es.casinoapart.com]casino en linea[/url] corroborate us now.
It isn't hard at all to start making money online in the underground world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat backlinks[/URL], Don’t feel silly if you have no clue about blackhat marketing. Blackhat marketing uses not-so-popular or not-so-known methods to build an income online.
கருத்துரையிடுக