அக்டோபர் 29, 2009

ஈடிச் சங்க மத்திய செயற்குழு

ஈடிச் சங்க  மத்திய  செயற்குழு
குஜராத் மாநிலத்திலுள்ள ஜாம்நகரில் 2009 நவம்பர் 20,21,22 ஆகிய  தேதிகளில்  GDS சங்கத்தின்  மத்திய செயற்குழு  நடைபெறவுள்ளதாக அதன் பொதுச் செயலர் தோழர் S.S.  மகாதேவைய்யா நோட்டீஸ் வெளியிட்டுள்ளார்  .மத்திய  செயற்குழு  முடிந்ததும் அதன் முடிவுகள் தமிழாக்கம் செய்யப்பட்டு இத்தளத்தில் போஸ்ட் செய்யப்படும் .

கருத்துகள் இல்லை: