அக்டோபர் 27, 2009

திருவனந்தபுரத்தில் தொழிற்சங்கப் பயிலரங்கு

திருவனந்தபுரத்தில் தொழிற்சங்கப் பயிலரங்கு


              அஞ்சல் மூன்று சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் கே.வி.எஸ் . அவர்கள் 04 .11 .2009 முதல் 05 .11 .2009 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தொழிற்சங்கப் பயிலரங்கில் கலந்து கொள்ள அறைகூவல் விடுத்துள்ளார் . ரயில் நிலையத்திலிருந்து அரை மணிநேரப் பயணத்தில் சென்று அடையக்கூடிய ( EMS Academy) ஈ .எம். எஸ் அகடெமியில் பயிற்சி தரப்படும் .தொழிற்சங்கப் பொறுப்பாளர்களுக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கற்பிக்கப்படும் . நம் நினைவுக்கு எட்டியவரை இம்மாதிரியான பயிலரங்கம் முதல் முதலாக நடத்தப்பட உள்ளது . .வேர் அறியா விழுதுகளாக அல்லவா நம் இப்போது இருக்கிறோம் . எனவே நமது இயக்கத்தின் தியாக வரலாற்றைச் சொல்லித் வேண்டும். நமது கோட்டச் சங்கங்களின் வாழ்த்துக்கள் .பொதுச் செயலருக்கு பாராட்டுக்கள் .

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

well and wounderful
m.karuppuchamy

பெயரில்லா சொன்னது…

well and wounderful
m.karuppuchamy