அன்பிற்கினிய தோழ்ர்களே
வணக்கம். நடராஜா மூர்த்தி தலைமையிலான ஈடிக் கமிட்டி அறிக்கையினை அமலாக்கம் செய்திட அஞ்சல் இலாகா ஆணை வெளிட்டுள்ளது.அதில் NFPE , GDS Union உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் கோரிய திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை.உழியர்களின் பல சலுகைகள் பறிக்கப் பட்டுள்ளன என்பதே உண்மை.. ஒட்டு மொத்த எதிர்ப்பின் காரணமாக பாதகமான பரிந்துரைகள் பல கிடப்பில் வைக்கப் பட்டுள்ளன .நம் அனைவரது கோபத்திற்கு ஆளாகி எரிக்கப் பட்டதல்லவா அது ? அரசின் ,இலாகா அதிகாரிகளின்,மந்திரியின் தொழிலாளர் விரோத அணுகுமுறையை தெளிவாக இது படம் பிடித்து கட்டுகிறது
.
இலாகாவின் ஆணையை பதிவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்
http://www.sahuliyat.com/index.php?categoryid=29
2 கருத்துகள்:
THANK YOU FOR LATEST UPDATED INFORMATION
BY MKARUPPUS
THANK YOU FOR LATEST UPDATED INFORMATION
BY MKARUPPUS
கருத்துரையிடுக