.07 .10.2009 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு
இன்று கூடிய கூட்டு போராட்டக் குழு நமது துறையின் மத்திய மந்திரி ஈடிக் கமிட்டி குறித்து மத்திய மந்திரிசபை முடிவு எடுத்துவிட்டதாக தொலைக்காட்சி மூலமாக அறிவித்ததன் பின்னணியில் இப்போதைய நிலைமை பரிசீலிக்கப்பட்டு 07 .10.2009 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ..
இப்போதுவரை மந்திரிசபையின் முடிவு குறித்து முழுத் தகவல்கள் எதுவும் இல்லை .எனவே ஈடிக் கமிட்டி அறிக்கை அமலுக்கு வந்தபின் நிலைமையை மீண்டும் கூடி வருங்கால போராட்ட நடவடிக்கைகள் குருத்து முடிவு எடுக்கப்ப்படும் என போராடக் குழு அறிவித்துள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக