அன்பார்ந்த தோழர்களே!
ஈடிக் கமிட்டி அமலாக்கம் - 01.10.2009 அன்று கூடிய
மந்திரிசபை முடிவு எடுத்ததா? எடுத்தால் அதை ஏன்
மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை? என்ன தான்
நடக்கிறது?
.1.10.2009 அன்று மதியம் முதல் மத்திய ம்ந்திரிசபை ஈடி ஊழியருக்கான சம்பளக் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த ஒப்புதல் தந்துவிட்டது என செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. மந்திரிசபையின் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடும் மத்திய அரசின் செய்தி நிறுவனமான PRESS INFORMATION BUREAU (PIB) இன் இணையதளத்தை www.pib.nic.in பார்த்தால் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் என் அத் தளத்தைப் பார்த்தால் 01.10.2009 அன்று 13.33 மணி நேரத்தில் மந்திரிசபை முடிவுகள் என்ற தலைப்பில் அது வெளியிட்ட செய்தியில் ஈடிக் கமிட்டி அமலாக்கம் பற்றி எந்த செய்தியுமே இல்லை.அன்று மந்திரிசபையில் எடுக்கப்பட்ட ஒரே முடிவு "இந்திய அரசின் மெகா பவர் பாலிசி " இல் கொண்டுவந்த சில திருத்தங்கள் குறித்து மட்டுமே. அதன் செய்தி கீழே தரப்பட்டுள்ளது.
Modification to the Mega Power Policy
“The Union Cabinet today approved modifications in the existing mega power policy. This would encourage setting up of mega power plants to take advantage of economies of scale and improve their viability. It will simplify the procedure for grant of mega certificate and encourage capacity addition. It will also encourage technology transfer and indigenous manufacturing in the field of super critical power equipments.
The mega Power Policy was introduced in November 1995 for providing impetus to development of large size power projects in the country and derive benefit from economies of scale. These guidelines were modified in 1998 and 2002 and was last amended in April 2006 to encourage power development in Jammu & Kashmir and the North Eastern region
Etc,etc ……………………. “
02.10.2009 அன்று கலைஞர் டி.வி யில் மாண்புமிகு அமைச்சர் திரு.ஏ.ராசா அவர்கள் .1.1.2006 முதல் ஈடி கமிட்டி அறிக்கை அமலாக்கபடும் எனத் தெரிவித்ததைப் பார்த்தோம்.இத் தகவல் ஈடிச் சங்க இணையத் தளத்திலும் தரப்பட்டுள்ளது.
NFPE சம்மேளனத்தின் இணையத்தளத்தில் வந்த செய்தி
Thursday, 1 October, 2009
Thursday, 1 October, 2009
GDS COMMITTEE APPROVAL
· GDS COMMITEE - ALL ARE REQUESTED TO WAIT TILL MONDAY EVENING TO GET THE DETAILS OF WHAT HAPPENED TO GDS COMMITTEE PROPOSALS FROM THE DIRECTORATE
· KEEP THE PREPARATIONS FOR STRIKE ON UNTIL POSTAL JCA TAKES ANY DECISION
· OUR DECISION IS CLEAR - IF CABINET APPROVAL NOT AVAILABLE UPTO 7TH THEN STRIKE DECISION STANDS
· POSTAL JCA WILL CONFIRM OUTCOME OF TODAY'S CABINET MEETING ON MONDAY WHEN CABINET MINUTES COMES OUT
--
K.Ragavendran
Secretary General NFPE
--
K.Ragavendran
Secretary General NFPE
ஈடிச் சங்க இணையத்தளத்தில் தரப் பட்ட செய்திகள்Friday, October 2, 2009
GDS COMMITTEE APPROVAL
Today in Tamil Nadu Hon' bal MOC announced in one of media kalaignar T.V. Channel (Chennai) that govt. would revise GDS package effect from 01-01.2006 |
Thursday, October 1, 2009
GDS PAY COMMISSION LATEST NEWS
Today we learned from reliable sources the Central Union Cabinet our issue notified and go through waiting for minutes details. However government formally not announced, we can find out details on Monday evening.
03.10.2009 தேதி தினத்தந்தியில் மாண்புமிகு அமைச்சர் திரு.ஏ.ராசா அவர்கள் ஈடிக்கமிட்டி அமல் குறித்து மத்திய மந்திரிசபை 01.10.2009 அன்று முடிவு எடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.அது கண்டிப்பாக உண்மையாகத்தான் இருக்கும் .அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை . ஆனால் இப்போதுவரை ஏன் அரசு அறிவிப்பாக வெளிவரவில்லை? மத்திய அரசு மந்திரிசபை முடிவாக ஏன் செய்தியாக பத்திரிக்கைகளுக்குத் தரவில்லை ? அரசின் செய்தி நிறுவனத்திற்கு கூட அதை ஏன் செய்தியாகக் கூட தரவில்லை ? என்ப பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன . .நம் சம்மேளனம் சொல்லியபடி திங்கள் மாலை வரை பார்ப்போம். மர்மம் விலகுமா ? முடிச்சு அவிழுமா என்று? அதுவரை காலவரையற்ற வேலைநிறுத்தற்க்கான போராட்டப்பணிகளைத் தொடர்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக