வாழ்த்துகிறோம்
நமது சிவகங்கை தபால் கோட்ட NFPE இயக்கத்தின் தோழர் பி.ஹுசைன் அஹ்மது 2008 ல் நடைபெற்ற IPO தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவரை நமது கோட்ட சங்கங்கள் வாழ்த்துகின்றன.அவரது பணி சிறக்கட்டும் .நமக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இருக்கட்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக