
23.7.09 முதல் 25.7.09 சேலத்தில் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானத்தின்படி 5.8.0௯ புதன் அன்று சிவகங்கை தலைமை அஞ்சலகம் முன்பாக கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திஆர்பாட்டம் நடைபெற்றது.
1. GDS ஊழியர்களுக்கான பரிந்துரைகளை வுடனே அமுல் படுத்து.
2. தபால்காரர், குரூப் D பதவிகளை குறைப்பதை கைவிடு. குறைக்கப்பட்ட மற்றும் காலி பதவிகளை வுடனே நிரப்பிடு.
3. Aam admi, Project Arrow திட்டங்களை கைவிடு.
4. தபால் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிடு.
5. பணியில் இருக்கும் பொழுது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு ஒடனே வேலை கொடு .
6. வங்கி மூலம் ஊதியம் பெரும் திட்டத்தை கைவிடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக