ஆகஸ்ட் 12, 2009

NFPE சம்மேளனம் இன்று(12.08.2009) வெளியிட்ட தகவல்

நமது NFPE சம்மேளனம் இன்று(12.08.2009) வெளியிட்ட தகவல் தமிழில் தரப்பட்டுள்ளது

ஈடிக் கமிட்டி அறிக்கை

ஈடிக் கமிட்டி அறிக்கை மந்திரி சபை ஒப்புதலுக்காக அனுப்ப்ப் பட்டுள்ளது. மந்திரிசபை எந்த நேரத்திலும் அதற்கான ஒப்புதலை வழங்கி அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 60% சம்பளக் குழு நிலுவைத் தொகை

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தலைவர்கள் மீதமுள்ள 60% சம்பளக் குழு நிலுவைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசின் நிதிச் செயலரை சந்தித்துப் பேசினர். மத்திய பட்ஜெட்டில் அதற்க்கான போதுமான நிதி ஒதுக்கப் பட்டுள்ளது, 40% சதவிகிதம் அரியர்ஸ் வழங்கப்பட்டு செப்டம்பர் 2009 தான் ஓராண்டு முடிவடையும் . எனவே செப்டம்பர் 2009 ல் 60% அரியர்ஸ் தொகை வழங்கிட உத்தரவு வெளியாகும் என்று அவர் நமது தலைவர்களிடம் தெரிவித்தார்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

i will wait pay commision from 2006 to till year so all staf expected produce in sixth pay commision then when will receive the ariyar and etc......

Sermuga Pandian சொன்னது…

All out efforts are taken by our leaders to get the GDS committee report implemented .Let us hope for its early implementation.