திருத்தப்பட்ட போனஸ் கணக்கீட்டிற்கான உச்சவரம்பு ஈடித் தோழர்களுக்கும் பொருந்தும் Chandigarh CAT தீர்ப்பு.
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ( Central Administrative Tribunal ) CATன் சண்டிகார் பென்ஞ்ச் ஈடி ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட போனஸ் கணக்கீட்டு உச்சவரம்பு ரூ3500/- ( Revised calculation ceiling) பொருந்தும் என OA No. 256/PB/2009 என்ற கேஸில் 08.05.2009 அன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.அதுமட்டுமல்ல இது சம்பந்தமாக . ஈடி ஊழியரிடம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த போனஸ் தொகையையும் உடனடியாக அவர்களுக்கு திரும்பி வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக