காலியிடங்களை நிரப்பிக்கொள்ள தபால் இலாகா உத்தரவு
நமது அஞ்சல் துறையிலுள்ள 2005-06,2006-07 க்கான ADR ( Annual Direct Recruitment vacancies ) காலியிடங்களை நிரப்பிக்கொள்ள தபால் இலாகா 17.07.2009 தேதியில் உத்தரவு இட்டுள்ளது. ( DG Posts letter no. 37-15/2008-SPB dated 17.07.2009). ஆள் பற்றாக்குறையால் சொல்லொணா அவதிப படும் நமக்கு ஆறுதல் தரும் நல்லதோர் செய்தி இது. தொடர்ந்து முயற்சி செய்து உத்தரவு பெற்றுத் தந்த NFPE , P3 அகில இந்திய தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
.நிரப்ப அனுமதிக்கப்பட்ட காலி இடங்கள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது .
category 2005- 2006 2006- 2007 Postal Assistant,Postal/CO/PLI,Group C 1416 1459 Sorting Assistant, RMS, Group C 186 149 Postman Group C 894 712 Junior Accountant 95 37 Junior Engineers 9 9 Junior Engineers Electrical 0 1
1 கருத்து:
உங்களுடைய இணையத்தளத்தை தினமும் பார்க்கிறேன்.தமிழில் செய்திகளை உடனுக்குடன் ஊழியருக்கு தெரிப்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே . பாராட்டுகிறேன்.
-- இரவி சந்திர சிங் உதவித் தலைவர், GDS ,NFPE மதுரை கோட்டம்,
@வாடிப்பட்டி அஞ்சலகம்
கருத்துரையிடுக