ஜூலை 19, 2009

21.07.2009 அன்று சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்


Demonstration in front Divisional Office Sivaganga on 21.07.2009 demanding immediate implementation of GDS committee report as per the call given by NFPE unions Tamilnadu

21.07.2009 அன்று சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்


தமிழ் மாநில சங்கங்களின் அறைகூவல் படி ஈடிக் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பாக 21.07.2009 அன்று மாலை ஐந்தரை மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் .தோழர்கள் ,தோழியர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம் .போராட்டமே நம் துயரோட்டும்!

3 கருத்துகள்:

karuppuchamy சொன்னது…

thank you for latest updated information in tamil .
karuppuchamy
kallal

karuppuchamy சொன்னது…

thank you for latest updated information in tamil .
karuppuchamy
kallal

கோட்டச் செயலர்கள் சிவகங்கை சொன்னது…

அன்பிற்கினிய தோழர் கருப்புசாமி உங்களுடைய கருத்துக்கு நன்றி