ஜூலை 19, 2009

ஈடிக் கமிட்டி அமலாக்கம்-நிதி அமைச்சகம் ஒப்புதல்

ஈடிக் கமிட்டி அமலாக்கம்-நிதி அமைச்சகம் ஒப்புதல்

ஈடிக் கமிட்டி அமலாக்கம் குறித்து ந்தி அமைச்சகத்திற்கு நமது இலாகா அனுப்பிய கோப்பு நிதி அம்மச்சகத்தின் ஒப்புதலோடு மீண்டும் நமது துறைக்கு திரும்பி வந்துவிட்டதாகவும் இனி நமது அஞ்சல் துறை மூலமாக கேபினட் ( மத்திய அமைச்சரவை ) ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும் என NFPE சம்மேளனமும் , ஈடி ஊழியரின் அகில இந்திய சங்கமும் தெரிவிக்கின்றன .

கருத்துகள் இல்லை: