சிவகங்கை கோட்டத்திற்கு தேர்வான தோழமைகள்
1) தோழியர் P. வனிதா BPM மேலராங்கியம் BO
சிவகங்கை கோட்டத்தில் இருந்து அண்டை கோட்டத்திற்கு தேர்வான தோழமைகள்
1) தோழியர் S.கண்மணி BPM கூத்தாண்டம் BO - சென்னை சிட்டி நார்த்
2) தோழர் S.ராஜேந்திரன் ABPM முடிகண்டம் BO - கோயம்புத்தூர்
3) தோழியர் R.ஸ்டெல்லா BPM செவரக்கோட்டை BO - திருநெல்வேலி
மாற்றுக் கோட்டத்தில் இருந்து நமது சிவகங்கை கோட்டத்திற்கு தேர்வான தோழமைகள்
1) தோழியர் S.அபிராமி - மயிலாடுதுறை
தேர்வான அனைவர்களுக்கும் மூன்று தொழிற்சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 💐💐💐
P மாதவன்
செயலர் - P3
P நடராஜன்
செயலர் P4
A ரெத்தின பாண்டியன்,
செயலர், Al GDSU
சிவகங்கை DN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக