என் அன்பு நிறைந்த JCA மாநில நிர்வாகிகள் மற்றும் கிளை செயளாலர்கள் மண்டல செயளாலர்கள் தோழர்கள் தோழிகள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே 24.10.25.தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்த தர்னா மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 04-11-2025.ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை CPMG அலுவலக வளாகத்தில் நமது பொது செயலாளர்SS. மகாதேவய்யா அவர்களின் பணிநீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்தும் நமது. பணியாளர்கள் மீது அத்துமீறி செயல்படும் அதிகாரிகள் கண்டித்தும் அலுவலகம் ஓபன் செய்யும் போது பேஸ் பைமெட்றிக் கொண்டு வருவதும் ஆட்சேபனை செய்து மாபெரும் தர்னா நடைபெறவுள்ளது ஆக அனைத்து தோழர்கள் தோழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கை வென்று எடுப்போம் அணிதிரண்டு வாரீர் வாரீர் என்று அன்புடன் அழைக்கிறோம்.
இங்கனம்
மாநில செயலாளர்கள்
AIGDSU. NFPE P3 NFPE P4 RMS. R4 . R3.
தமிழ்நாடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக