ஏப்ரல் 02, 2023

GDS கேடரில் இடமாறுதல் பெற்றவர்களை வாழ்த்துகிறோம்

GDS தோழர்களுக்கு இட மாறுதல் ஆணை- as  approved by  the  CO Chennai for the GDS under Rule-3 transfer(March-2023 Schedule)

Please click the link below to see the GDS allotment order issued for March 2023

GDS Transfer under Rule3 of GDS (C&E) Rules 2021 issued by CO Chennai for March 2023 


மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள மாறுதல் உத்தரவு அடிப்படையில் சிவகங்கை கோட்டக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள உத்தரவு  


GDS Transfer orders issued by SPOs Sivaganga on 03.04.2023





  நமது கோட்டத்திற்க்குள் மாறுதல் பெற்ற மூத்த தோழர்கள்

  1 கே மோகன் – ABPM திருக்கோட்டியூர் ABPM

2 A மலைச்சாமி - BPM புல்வாய்க்கரை BPM

3. E சிவன் - BPM  பிரமனூர்

4. கே பாண்டியராஜன் – ABPM கண்டவராயன்பட்டி SO - ABPM

 நமது கோட்டத்திற்க்குள் மாறுதல் பெற்ற இளைய  தோழர்கள்

 1 . எஸ் ராஜேந்திரன் – ABPM முடிகண்டம் ABPM

2. எம் வான்மதி - BPM பில்லூர் BPM

3.எஸ் விக்னேஸ்வரி – BPM லாடனேந்தல் BPM

4. எம் தீபிகாஈஸவரி – BPM முத்தூர் BPM

5. கே ஆனந்தி - BPMகண்ணமங்களம் BPM

6. என் கருப்பையா – BPM புலிக்கண்மாய் BPM

 நம் கோட்டத்திலிருந்து வெளிக் கோட்டத்திற்கு செல்லும் இளைய தோழர்கள்

 1 அபிநயமீனாள் - திருச்சி கோட்டம்

2 சுகன்யா தேவி & 3 அபிராமி காரைக்குடி கோட்டம்

4 அக்‌ஷயா - மதுரை கோட்டம்

5 சரவணன் - மதுரை கோட்டம்

 வெளிக் கோட்டத்திலிருந்து  நமது கோட்டத்திற்குள்  வரும் புதிய தோழமைகள்

 1.கே தினேஷ் ( காரைக்குடி கோட்டம்  --ABPM K சுக்கானூரணி BO

2 ஜே டேனியல் ஜெனித் ( கரூர் கோட்டம்) டாக் சேவக் இடைக்காட்டூர் SO

3.எஸ் மாணிக்கவேலி( விருதுநகர் கோட்டம்) ABPM  மேலப்பசலை BO

4.4. B ஹேமநந்தினி ( திருவண்ணாமலைக் கோட்டம் ) டாக் சேவக் புதூர் (இளையான்குடி) SO


 நமது கோட்டத்திற்குள் மாறுதல் பெற்ற மூத்த மற்றும் இளைய  தோழர்களின்  அலுவலகப் பணியும் தொழிற்சங்கப் பணியும் புதிய இடங்களில் சிறக்கட்டும் என வாழ்த்துகிறோம்

 வேறு கோட்டங்களிலிருந்து சிவகங்கை அஞ்சல் கோட்டத்திற்கு மாறுதலில் வருகின்ற தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

 நம் கோட்டத்திலிருந்து வெளிக் கோட்டத்திற்கு செல்லும் இளைய தோழர்கள் அனைவரும் நம்  கோட்டச் சங்கத்தின் அனைத்து போராட்டங்களுக்கும் பங்கெடுத்து வெற்றிகரமாக்கியவர்கள் .அவர்களை வாழ்த்துகிறோம் . செல்லும் கோட்டங்களிலும் உங்கள் தொழிற்சங்கப்பணி தொடரட்டும் .   

கருத்துகள் இல்லை: