மார்ச் 24, 2023

தோழர் பி.நடராஜன் P4 மாநில உதவிப் பொருளாளராகத் தேர்வு

 அஞ்சல் நான்கு சங்கத்தின் மாநில மாநாடு திண்டிவனத்தில் 19.03.2023 மற்றும்  20.03.2023 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது . அதில் நமது கோட்டச் செயலர் தோழர் பி.நடராசன் மாநில உதவிப் பொருளாளராகத் தேர்வு  செய்யப்பட்டார்.

அவரை வாழ்த்துகிறோம்  

சிவகங்கை அஞ்சலகத்தில் அவர் கவுரவிக்கப்பட்டார் திண்டிவன மாநாட்டு சில புகைப்படங்கள் கருத்துகள் இல்லை: