சிவகங்கை கூட்டுபொதுக்குழு கூட்டம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது
கூட்டு பொதுக்குழுக்கூட்டம்.
(NFPE - P3& NFPE -P4)
சிவகங்கை கோட்டம்.
சிவகங்கை-630561.
நாள்:08.03.2022 செவ்வாய்கிழமை.
நேரம்: மாலை சரியாக 05.30 மணியளவில்...
இடம்: சிவகங்கை தலைமை தபால் அலுவலகம்.
தோழர் & தோழியர்களுக்கு வணக்கம்.🙏
நமது கோட்ட இரண்டு சங்கங்களின் (NfPE-P3/NFPE -P4) சார்பாக கூட்டு பொதுக்குழுக்கூட்டம் சிவகங்கை Hoவில் 08.03.22 மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
எனவே P 3 மற்றும் P4 தோழர்கள்/தோழியர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பொருள் :
🌷கோட்ட தலமட்ட பிரச்சனை
🌷கோட்டமாநாடு நடத்துவது சம்பந்தமாக.
🌷அகில இந்திய மாநாடு-P3
🌷அகில இந்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் (மார்ச்-28&29)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக