It is the Website of the Divisional Unions of Sivaganga Postal Division affiliated to the NFPE.It comprises P3, P4 & GDS unions.
ஜூன் 12, 2020
தோழர் M.சண்முகம் BPM Kalakkanmoi BO A/w நடராஜபுரம் பணி ஓய்வு விழா 12.06.2020
இன்று பணி ஓய்வு பெறும் மூத்த தோழர் M.சண்முகம் BPM Kalakkanmoi BO A/w நடராஜபுரம் அவர்களின் பணி ஓய்வு விழா நடராஜபுரம் SO வில் 12.06.2020 அன்று நடைபெற்றது. தோழரின் பணி ஓய்வு காலம் குடும்பத்தாருடன் சிறப்பாகவும் இனிமையாகவும் அமையட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக