தோழர் K.செல்வராஜ் POSTAL ASSISTANT (LSG) SIVAGANGA HPO அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா-30.06.2020
................................................
கடந்த 31 ஆண்டுகளாக நமது இலாக்காவில் சிறப்புடன் பணியாற்றி இன்று (30.06.2020) பணி ஓய்வு பெறுகிறார் தோழர் K. செல்வராஜ் II.
அனைவரிடமும் இன்முகத்துடன் பழகும் தோழர். நமது NFPE இயக்கத்தில் மாறாத பற்று கொண்டு எவ்வித சஞ்சலகங்களுக்கும் இடமளிக்காமல் ஈடுபாடுகொண்ட தோழராக விளங்கினார். திருப்பத்தூர் பகுதியில் நமது தொழிற்சங்க நிகழ்வுகளுக்கு முன்னணியில் இருந்து அனைத்து ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களிலும் தவறாது கலந்துகொண்டு தொழிற் சங்கத்திற்கு வழுச்சேர்த்தவர். அவர் என்றும் நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு!
தோழருக்கு சிவகங்கை HO மற்றும் திருப்பத்தூர் SO அஞ்சலகங்களில் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது! திரளான தோழர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தோழரைப்பற்றி தோழர் PSP அவர்களின் பதிவு :
I know Com K.Selvaraj Tiruppattur since Tiruppattur area was attached to erstwhile Manamadurai Division.
He is one of the comrade in our Division who is having utmost faith in the Trade union. He has participated all the struggles .He always maintain calm and composure with a smile at all times ." He never complains about others. None complains against him". It is a rare quality I find in him. It shows that he adjusts with l all the staff with his love wherever he worked.
With your retirement , Sivagangai division will miss a senior comrade who has reposed full confidence upon our union.
My best wishes to his daughters good and prosperous future.
........P.Sermuga Pandian
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக