மே 22, 2020

நாடுதழுவிய எதிர்ப்பு நாள்! 22.05.2020 (Black Badge Day)


                             மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எடுத்த முடிவின்படி,  நமது மாநில சங்கங்களின் வழிகாட்டுதலின் படி ஆளுகின்ற  மத்திய அரசின்  பெருமுதலாளிகளுக்கு ஆதரவான போக்கை கண்டித்தும்,  தனியார் மயத்திற்கு ஆதரவான தொழிலாளர், தொழிற்சங்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ண்டித்தும்.  நாடு முழுதும் அனைத்து மத்திய அரசு, பொதுத்துறை ஊழியர்கள் கருப்பு badge அணிந்து இன்று (22.05.2020) கண்டன போராட்டம் நடத்தினர். 

                  இதில் நம் அஞ்சல் ஊழியர்கள் தீவிரமாக கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.  நமது சிவகங்கை கோட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும்  அஞ்சல் மூன்று, நான்கு மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். 

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர் தோழியர்களுக்கும் போராட்ட வாழ்த்துக்கள்!




கருத்துகள் இல்லை: