அக்டோபர் 31, 2016

கடந்த 35 வருடங்களாக, நமது அஞ்சல் துறையில் திறம்பட பணிசெய்து, இன்று 31.10.2016 பணிஓய்வு பெறுகிறார்  நமது தோழர் P.மனோகரன் (APM, MANAMADUARAI HPO) அவர்கள்.
                      துவக்கம் முதல்,  இந்த நாள்வரை, நமது தொழிற்சங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டவர்.  தொழிற்சங்கம் அறைகூவல் விடுத்த பல போராட்டங்களில், எவ்வித மன சஞ்சலமும் இன்றி கலந்துகொண்டவர்.   

இந்த கோட்டச்சங்கம் "நலமுடன், வளமுடன் வாழ்க பல்லாண்டு" என வாழ்த்துகிறது!



கருத்துகள் இல்லை: