நமது அஞ்சல் மூன்றின் முன்னால் கோட்டச்செயலர் தோழர் M.கருப்புச்சாமி அவர்களின் தந்தை இன்று(15.12.15) இயற்கை எய்தினார்!
அண்ணாரின் இறுதிச் சடங்கு நாளை (16.12.15) மானாமதுரை அருகில் உள்ள மானம்பாக்கி கிராமத்தில் நடைபெறும்!
நமது கோட்டச்சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக