மார்ச் 08, 2013

INTERNATIONAL WOMEN'S DAY GREETINGS

CLARA ZETKIN, A PIONEER IN WOMEN'S MOVEMENT

இன்று சர்வதேச  மகளிர் தினம் .08.03.2013. நமது கோட்டத்தில் பணியாற்றும் அத்தனை பெண் தோழர்களுக்கும்    மகளிர் தின நல்  வாழ்த்துக்கள் .

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்  என்றான் மகாகவி பாரதி .பெண் விடுதலை ,ஆண் பெண் சமத்துவம் என்ற கோட்பாடுகளுக்காக தங்களை வாழ்க்கையை முழுவதும்  அர்பணித்து வாழ்ந்துவந்த வாழ்கின்ற தியாக தீபங்களுக்கு எங்களது நன்றியை காணிக்கையாக்குகிறோம் 

கருத்துகள் இல்லை: