மார்ச் 08, 2013

29th ALL INDIA CONFERENCE OF AIPEU GROUP C

29 வது மாநாட்டு அழைப்பிதழ் 
                                               "அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குருப் சி " யின்  இருபத்தி ஒன்பதாவது அகில இந்தியா மாநாடு நனி பானர்ஜி நகர் ( PDR ஆடிட்டோரியம் ) எடபழஞ்சி , திருவனந்தபுரத்தில் 2013, மார்ச் 10,11,12 ஆகிய மூன்று  தினங்கள் நடைபெற உள்ளது .

                                                மாநாட்டு  வரவேற்ப்பு குழு தலைவர் திருவனந்தபுரத்தின் மேயர் திருமதி கே . சந்திரிகா வரவேற்ப்பு உரை நிகழ்த்துகிறார் .

                                                  CITU வின் தேசி தலைவர் தோழர் A.K. பத்மநாபன்  துவக்க உரை ஆற்றுகிறார்.

                                                  அதில் அரசியல்/ தொழிற்சங்க தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.கலாச்சார நிகழ்சிகள்  நடை பெற உள்ளன .
                                                மாநாட்டில் கலந்து கொள்வோம் வாரீர் தோழர்களே !

கருத்துகள் இல்லை: