விலைவாசி கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது, ராக்கெட் வேகத்தையும் மிஞ்சிவிடும் போல் பாய்ந்து சென்றுகொண்டே இருக்கிறது . அரசின் கொள்கைகள் அதை அதிகப் படுத்த தான் செய்கின்றவே தவிர அதைக் குறைக்கும் திசை வழியில் இல்லை நாமோ அரசு ஊழியர்கள் . அல்லுபுல்லியாக எதோ ஒரு புள்ளி விபரம் போட்டு விலைவாசி உயர்வு படி கொடுத்து விடுகின்றனர் . சொல்லுபடியாக எந்தப் படியும் இல்லாமல் விலை வாசி உயர்வால் அவதிப்படும் பாமரமக்களின் துயரங்கள் சொல்லில் அடங்காது .
நவம்பர் மாத விலைவாசிப் புள்ளி எண் (Consumer Price Index (Industrial Workers) Base 2001=100 = 218 ) ஆக உள்ளது . டிசம்பர் மாதப் புள்ளி 219 ஆக உயர்ந்துள்ளது . எனவே நமக்கு 01.01.2013 முதல் கிடைக்கப் போகும் DA உயர்வு 8% ஆக உயர்ந்துள்ளது . அதாவது இப்போது பெற்றுக் கொண் டிருக்கும் 72% 01.01.2013 லிருந்து 80% ஆக உயரும் . அதற்கான டேபிள் கீழே தரப் பட்டுள்ளது .
Month
|
AICPI
|
Total of 12 months
|
twelve monthly average
|
% increase over115.76 for DA
|
Actual DA
|
DA from
|
June 2012
|
208
|
2395
|
199.58
|
72.41
|
72
|
01.07.2012
|
July 2012
|
212
|
2414
|
201.17
|
73.78
|
73
| |
Aug 2012
|
214
|
2434
|
202.83
|
75.22
|
75
| |
Sep 2012
|
215
|
2452
|
204.33
|
76.51
|
76
| |
Oct 2012
|
217
|
2471
|
205.92
|
77.88
|
77
| |
Nov 2012
|
218
|
2490
|
207.50
|
79.25
|
79
| |
Dec 2012
| 219 | 2512 | 209.33 | 80.83 | 80 |
01.01.2013
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக