நவம்பர் 12, 2012



Diwali Greetings

தீபாவளி…………
இது தீபங்களின் விழா நாள்…………
தீமைகளின் எரி நாள்……….
நன்மைகளின் திரு நாள்………….
உறவுகளின் ஒரு நாள்………..
சந்தோசத்தின் மழை நாள்……..
இன்பத்தின் சாரல்கள்
பொழியும் பொது நாள்…………
இனிமைகளின் மொட்டுக்கள்
மலரும் நறுமண நாள்…………
இன்று போல் ………..
என்றும்……………
நன்மைகள் சிறக்கட்டும்…………..
வன்மைகள் பெருகட்டும்…………
துயரங்கள் விலகட்டும்……….
நலங்கள் வளரட்டும்………….
இன்பங்கள் பொங்கட்டும்………….
அன்பு நெஞ்சங்கள் யாவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்………….

கருத்துகள் இல்லை: