செப்டம்பர் 19, 2012

தோழர் பாலசுப்ரமணியன் பிபிஎம். சாத்தரசன்கோட்டை , பணி ஒய்வு பாராட்டு விழா


கடந்த 08.09.2012 அன்று தோழர் பாலசுப்ரமணியன் பிபிஎம். சாத்தரசன்கோட்டை , பணி  ஒய்வு பெற்றார் . அவரது இல்லத்தில்  நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்திலும்,அவரளித்த விருந்திலும் நமது தொழிற்சங்க தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு  வாழ்த்தினர் . அவரது அப்பழுக்கற்ற பணியினையும் , என்றும் வழுவாத தொழிற் சங்க பிடிப்போடும் இருந்து வந்த பண்பினையும் சிலாகித்து அனைவரும் பேசினார் .அவரது  குடும்பத்தார் அனைவரின் வரவேற்பும் விருந்தோம்பும் பண்பும் பெரிதும்  பாராட்டுக்குரியது









கருத்துகள் இல்லை: