ஜூன் 16, 2010

NFPE சம்மேளன கவுன்சில்-- எட்டாவது கூட்டம்

 NFPE  சம்மேளன கவுன்சில்-- எட்டாவது கூட்டம்
நமது  NFPE  இயக்கத்தின் எட்டாவது சம்மேளன  கவுன்சில் கூட்டம் டில்லியில் ஜூன்  20, 2010  முதல் ஜூன் 22 ,2010 வரை நடைபெறவுள்ளது. சம்மேளன  கவுன்சில்  தான்    NFPE  யின் உச்ச கட்ட .அமைப்பாகும் . இதில் தான் நம் சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர். ஏழாவது கவுன்சில் கல்கத்தாவில் 2007 ,  அக்டோபர்  7 முதல் 9  வரை நடை பெற்றது . அப்போது தேர்வு செய்யப் பட்ட பெறுப்பாளர் பட்டியலை நினைவு கூற கீழே தந்துள்ளோம் .

President:                   Com. D.K.Rahate [R-3 - Maharashtra]
Working President:   Com. M.Krishnan [P-3 - Kerala]


Vice Presidents:        Com. S.P.Mukherjee [Admn - W.B]
                                  Com. K. K.Sharma [R-4 - Delhi]
                                  Com. P.Rajanayagam [Postal A/Cs Kerala]


Secretary General:      Com. K. Ragavendran [P-3 - Tamilnadu]
Dy.Secretary General: Com. Ishwar Singh Dabas [P4 - Delhi]
Secretaries:                 Com. R. N. Parashar [P3 - U.P]
                                     Com. C.Chandrasekar [P-3 - Tamilnadu]
                                    Com. R.Seethalakshmi [P-4 - Karnataka]


Treasurer:                   Com. Rajkumar [P-4 - Delhi]

கருத்துகள் இல்லை: