ஜூன் 17, 2010

தோழர் ஆதி நாராயணா நினைவு தினம் 17.06.2010

தோழர் ஆதி நாராயணா நினைவு தினம் .

தோழர் ஆதிநாராயணா நமது NFPE சம்மேளனத்தின் மாபொதுச் செயலராக 1992 முதல் 2001 வரை 9 ஆண்டுகாலம் இருந்துவந்தார்..அவரது காலம் போராட்டங்கள் நிரம்பியது. 2000 த்தில் 14 நாட்கள் நடைபெற்ற நீண்ட வேலைநிறுத்தம் அவரது தலைமையில்தான் நடைபெற்றது. அஞ்சல் நான்கு சங்கத்தின் பொதுச் செயலாராக 1967 முதல் இருந்துவந்தார். மத்திய அரசு ஊழியர் மஹாசம்மேளனத்தின் பொறுப்பாளராக பல ஆண்டுகாலம் இருந்தார். தன்னுடைய பணி ஓய்வுக்குப் பிறகும் இயக்கத்தில் பணியாற்றினார். 17.06.2010 அன்று மரணமடைந்த அவர் நம் நினைவுகளில் நீக்கமற நிறைந்த தலைவர்களில் ஒருவர்.காலத்தை வென்று நம் NFPE இயக்க வரலாற்றில் நீங்காத இடம் பிடித்திருப்பவர்.இன்று அவரது நினைவு நாள்.அவரது தியாகங்களை நினைவுகூர்வோம்

கருத்துகள் இல்லை: