சிவகங்கை தலைமை அஞ்சலகம் முன்பாக 1 .5 .2010 அன்று மேதின கொடியேற்றி வீரமுழக்கமிடப்பட்டது. அதன் வீடியோ பதிவு.
தோழர் கே.மதிவாணன் அமைப்புச்செயலாளர் NFPE -P3, சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பாக கொடியேற்றி வைத்தார். உடன் NFPE -P3 கோட்ட செயலாளர் V .மலைராஜ்.
சிவகங்கை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக தோழியர் M .உஷா (postmaster ) அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள்.
SIVAGANGAI COLLECTORATE அஞ்சல் அலுவலகம் முன்பாக தோழியர் விஜயகுமாரி (sub postmaster ) அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக